Home / Islamic Centers / Jeddah Islamic Center / மௌலவி அஜ்மல் அப்பாஸி (page 14)

மௌலவி அஜ்மல் அப்பாஸி

ரமலானை சிறப்பிப்போம்

27:06:2014 வெள்ளிக்கிழமை அன்று அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக யமாமா அஜிஜியா கேம்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஜ்மல் அப்பாஸி.

Read More »

இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை – ஜும்மா உரை

23:05:2014 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற ஜும்மா உரை, இடம் : ஹஸன் மன்சூர் கேம்ப் பள்ளி – சிஹாத் (சவூதி அரேபியா). ஜும்மா உரை வழங்குபவர்: மவ்லவி அஜ்மல் அப்பாஸி.

Read More »

மஷூரா கலந்தாலோசித்தல் – ஜும்மா உரை

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற “இஸ்லாத்தில் புதிதாக இணைந்துக் கொண்ட சகோதர்களுடன் ஓர் மனம் திறந்த சந்திப்பு” சிறப்பு நிகழ்ச்சியின் ஜும்மா உரை. நாள்: 26:04:2014. வெள்ளிக்கிழமை. இடம் : அஸிஸியா,அல்கோபர் , சவுதி அரேபியா. ஜும்மா உரை வழங்குபவர்: மவ்லவி அஜ்மல் அப்பாஸி.

Read More »

சோதனையின் போது முஃமின்களின் நிலைபாடு

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 24:04:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஜ்மல் அப்பாஸி.

Read More »

சமூகத்தில் உணரப்படாத பாவம் (சகோதரரின் குறையை பகிரங்கப்படுத்துவது)

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 20:02:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மெளலவி அஜ்மல் அப்பாஸி.

Read More »

ஸதக்கா (தான தர்மம்) – ஜும்மா உரை

தம்மாம் கல்ஃப் கேம்ப் பள்ளியில் நடைபெற்ற ஜும்மா பேருரை, நாள்: 31:01:2014. இடம் : கல்ஃப் கேம்ப் பள்ளி வாசல், தம்மாம் சவுதி அரேபியா. ஜும்மா உரை வழங்குபவர்: மவ்லவி அஜ்மல் அப்பாஸி.

Read More »

நபிகளார் முன்னறிவிப்பு செய்த குழப்பங்கள்

அல்கோபர் இஸ்லாமியா தாவா சென்டரில் 16/1/2014 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி வழங்குபவர் மௌலவி அஜ்மல் அப்பாஸி.

Read More »