தஃப்ஸீர் பாடம் 25
ஸுரா அல் முஃமினூன் (பாகம் 7)
وَالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَۙ
والذين
|
هم
|
لفروجهم
|
حافظون
|
எத்தகையவர்களென்றால்
|
அவர்கள்
|
வெட்கத்தலங்களை
|
பாதுகாப்பார்கள்
|
மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.
إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ
إِلَّا
|
عَلَىٰ
|
أَزْوَاجِهِمْ
|
أَوْ
|
தவிர
|
மீது
|
அவர்களின் துணைகள்
|
அல்லது
|
مَا
|
مَلَكَتْ
|
أَيْمَانُهُمْ
|
எவர்களை
|
சொந்தமாக்கி கொண்டது
|
அவர்களுடைய வலக்கரங்கள்
|
فَإِنَّهُمْ
|
غَيْرُ
|
مَلُومِينَ
|
நிச்சயமாக அவர்கள்
|
மாட்டார்கள்
|
பழிக்கப்பட கூடியவர்கள்
|
ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர – (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.
فَمَنِ ابْتَغَىٰ وَرَاءَ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْعَادُونَ
فَمَنِ
|
ابْتَغَىٰ
|
وَرَاءَ
|
ஆதலால் எவர்
|
நாடுகிறாரோ
|
அப்பால்
|
ذَٰلِكَ
|
فَأُولَٰئِكَ
|
هُمُ الْعَادُونَ
|
அது
|
ஆதலால் அவர்கள்
|
அவர்கள் வரம்பு மீறியவர்களாவர்
|
ஆனால், இதற்கு அப்பால் (வேறு வழிகளை) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய)வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.
கற்பை பேணும் வழிகள்