Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / Al Islah WhatsApp Class Thafseer class- 23: Mu’minoon part 5

Al Islah WhatsApp Class Thafseer class- 23: Mu’minoon part 5

தஃப்ஸீர் பாடம் 23
ஸுரா அல் முஃமினூன் (பாகம் 5)
 
❤வசனம் 3
 
عَنِ
هُمْ
وَالَّذِينَ
பற்றி
அவர்கள்
அவர்கள் எத்தகையவர்கள் என்றால்
مُعْرِضُون
اللَّغْوِ
விலகியவர்களாக இருப்பார்கள்
பயனற்ற பேச்சுக்களும் செயல்களும்
وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُون
 
↪இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.


Check Also

அனாச்சாரங்களுக்கு மத்தியில் ஒரு முஃமினின் வாழ்வு

கலாநிதி அஷ்ஷேக் முபாறக் மதனி வாராந்த மார்க்க விளக்க நிகழ்ச்சி அனாச்சாரங்களுக்கு மத்தியில் ஒரு முஃமினின் வாழ்வு ஜித்தா தஃவா …

Leave a Reply