الْمُسْتَقِيمَ
|
الصِّرَاطَ
|
اهْدِنَا
|
நேரான
|
பாதை
|
எங்களுக்கு ஹிதாயத் தருவாயாக
|
!நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக🔹
ஒரு மனிதன் மரணித்தல் அவனை 3 விஷயங்கள் பின்தொடரும் 1) குடும்பம் 2)செல்வம் 3)அமல். இரண்டு திரும்பி விடும் அமல் மட்டுமே அவனுடன் கடைசி வரை இருக்கும்
.மறுமையில் நரகத்திற்கு மேலே போடப்படும் பாலத்திற்கு சிராத்தல் முஸ்தகீம் பாலம் என்று கூறும் கருத்து சரியானதல்ல
? நேரான வழி எது
.நபி (ஸல்) கொண்டு வந்த மார்க்கம்
சூரா அல் அன்ஆம் 6:153 ❤
وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ ⬇
நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் – இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் – அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்6:153
சிராத் 2 வகைப்படும்
صراط المستقيم – நேரான வழி
صراط ملتوى مروج – கோணலான வழி
நபி (ஸல்) – நேரான கோடு வரைந்து இது தான் நேரான வழி இதில் செல்ல விடாமல் தடுக்க எல்லா பக்கமும் ஷைத்தான்கள் முயற்சிப்பார்கள். ஷைதான்களுக்கு நீங்கள் பதிலளித்தால் நரகத்திற்கு கொண்டு சென்று விடுவார்கள்