ஹதீஸ் பாடம் 2
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
كِتَابُ الرِّقَاقِ
باب1
لَا عَيْشَ اِلَّا عَيْشُ الَاخِرَةِ
மறுமை வாழ்க்கையே உண்மையான வாழ்க்கை:
·
نِعْمَتَانِ مَغْبُوْنٌ فِيْهِمَا كَثِيْرٌ مِنَ النَّاسِ الصِّحَّةُ، وَالْفَرَاغُ
نِعْمَتَانِ مَغْبُوْنٌ فِيْهِمَا كَثِيْرٌ مِنَ النَّاسِ الصِّحَّةُ، وَالْفَرَاغُ
نِعْمَتَانِ
|
مَغْبُوْنٌ
|
فِيْهِمَا
|
இரண்டு நிஹ்மத்துகள்
|
சிந்தனையற்று இருக்கிறார்கள்
|
இரண்டில்
|
كَثِيْرٌ مِنَ النَّاسِ
|
الصِّحَّةُ
|
وَالْفَرَاغُ
|
மக்களில் அதிகமானோர்
|
ஆரோக்கியம்
|
ஒய்வு நேரம்
|
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், இரண்டு அருட்கொடைகளில் மக்கள் கவனமற்று இருக்கிறார்கள், அது ஆரோக்கியம் மற்றும் ஒய்வு நேரம் ஆகும்.
{அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி) (6412)}
ஒய்வு நேரம்:
சூரா அஷ் ஷரஹ் )94: 7,8(
فَإِذَا فَرَغْتَ فَانصَبْ) (94: 7
வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் இறைவழியிலும் வணக்கத்திலும் முயல்வீராக (94. 7) எனவே
فَرَغْتَ
|
فَانصَبْ
|
நீங்கள் ஓய்வாகிவிட்டால்
|
நேராக நில்லுங்கள்
(இறைவனையே
வணங்குங்கள்) |
وَإِلَىٰ رَبِّكَ فَارْغَب . (94:8)
மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.(94:8)
● மறுமையை இலக்காக வைத்து வாழ்பவருக்கு ஒய்வு நேரம் மிக முக்கியமானது.
ஆரோக்கியம்:
● 5 விஷயங்கள் வரும் முன் 5 விஷயங்களை பயன்படுத்துங்கள் என்று நபி (ஸல்) அறிவித்த ஒரு அறிவிப்பில் -நோய் வருவதற்கு முன்னால் உள்ள ஆரோக்கியத்தை பயன்படுத்துங்கள்.
● ஆரோக்கியமான நேரத்தில் ஒருவர் செய்யும் இபாதத்தை நோயின்போது செய்யாமல் இருந்தாலும் இபாதத் செய்த நன்மை அவருக்கு கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.