ஃபிக்ஹு அறிமுகம்
பாடம் 1
ஃபிக்ஹு என்ற வார்த்தைக்குரிய நேரடி கருத்து.
●ஃபிக்ஹ் என்ற வார்த்தைக்கான நேரடி அர்த்தம்; ஒரு விஷயத்தை அறிந்து கொள்வது அல்லது விளங்குவது.
●ஆழமாக ஒரு விஷயத்தை அறிவது.
● ஒரு விஷயத்தை மிக நுணுக்கமாக அறிந்து கொள்வது.
● ஒரு விஷயத்தை மிக நுணுக்கமாக அறிந்து கொள்வது.
فَقيه:- جمع – فُقهاءُ
●மார்க்க சட்டங்களை அறிந்தவர்களை ஃபகீஹ் என்றும்; அதை பன்மையில் ஃபுக்ஹா என்றும்
அழைப்பார்கள்.
அழைப்பார்கள்.
மார்க்கத்தில் ஃபிக்ஹ் என்றால்
●மார்க்கம் சம்மந்தமான சட்டத்திட்டங்களை விளங்குவது என்று அர்த்தம்.
●அமல்களில் நாம் செய்யக்கூடிய சட்டதிட்டங்கள்.
●விரிவான ஆதாரங்களில் இருந்து ஆழமாக ஆய்வு செய்து அறிவை பெருவது.
●அமல்களில் நாம் செய்யக்கூடிய சட்டதிட்டங்கள்.
●விரிவான ஆதாரங்களில் இருந்து ஆழமாக ஆய்வு செய்து அறிவை பெருவது.