Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அக்கீதாவும் மன்ஹஜும்- பாகம் 3

அக்கீதாவும் மன்ஹஜும்- பாகம் 3

 அகீதா
மின்ஹாஜூல் முஸ்லிம்
பாகம் – 3
தவ்ஹீதுல் உலூஹிய்யா:
எவன் என்னைப் படைத்தானோ எவன் எனக்கு உணவளிக்கின்றானோ அவனை மட்டுமே வணங்க வேண்டும்
தவ்ஹீத் (ஒருமைப்படுத்துதல்)
லா இலாஹா இல்லல்லாஹ் என்பதன் அர்த்தம் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதே.
🔷 من قال لا اله الا الله دخل الجنة
🔹எவர் ஒருவர் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்கு தகுதியானவன் வேறு இல்லை என்று கூறுகிறானோ அவன் சொர்க்கம் நுழைவான்.
🔷من كان آخر كلامة لا إله إلا الله دخل الجنة
🔹யாருடைய கடைசி வார்த்தை லா இலாஹா இல்லல்லாஹ் வாக இருக்கிறதோ அவர் சொர்க்கம் நுழைவார்.
இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் தவறு வரும் இடம் உலூஹியாத்தில் தான். அல்லாஹ்வை நம்புகிறார்கள் ஆனால் அவனுக்கு மட்டுமே வணக்கம், இபாதத் இருக்க வேண்டும் என்ற விஷயத்தில் தவறு செய்கிறார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply