அகீதா
மின்ஹாஜுல் முஸ்லிம்
பாகம் – 1
- அகீதாவின் அறிவு யாருக்கு அதிகமாக உள்ளதோ அவரால் மட்டும் தான் இறைவனை இன்பமாக வணங்க முடியும்.
- தௌஹீத் ருபூபிய்யா, உலூஹிய்யா, அஸ்மா வஸ்ஸிஃபாத் என ஸஹாபாக்களின் காலத்தில் மூன்றாகப் பிரித்துப் பேசப்படவில்லை; என்றாலும் இந்த தலைப்பின் கீழ் படிக்கும் அத்தனை விஷயங்களும் நபி (ஸல்) அவர்கள் போதித்த,
ஸஹாபாக்கள் கடைபிடித்த காரியங்களே ஆகும்.