Home / நபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை / தொழுகையில் அல்லாஹூஅக்பர் என்று கூறியதும் ஓத வேண்டியது:

தொழுகையில் அல்லாஹூஅக்பர் என்று கூறியதும் ஓத வேண்டியது:

தொழுகையில் அல்லாஹூஅக்பர் என்று கூறி நெஞ்சில் கையைக் கட்டியதும் கூற வேண்டியது:
عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا كَبَّرَ فِى الصَّلاَةِ سَكَتَ هُنَيَّةً قَبْلَ أَنْ يَقْرَأَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ
بِأَبِى أَنْتَ وَأُمِّى أَرَأَيْتَ سُكُوتَكَ بَيْنَ التَّكْبِيرِ وَالْقِرَاءَةِ مَا تَقُولُ قَالَ” 
اَللّهُـمَّ بَاعِـدْ بَـيْـنِي وَبَـيْـنَ خَـطَـايَايَ كَـمَا بَاعَـدْتَّ بَيْنَ الْـمَـشْـرِقِ وَالْـمَـغْـرِبِ اَللّهُمَّ نَـقِّـنِيْ مِنَ الْخَطَايَا كَمَا يُـنَـقّى الثَّـوْبُ
الْأَبْـيَـضُ مِنَ الدَّنَـسِاَللّهُمَّ اغْـسِلْ خَطَايَايَ بِالْـمَاءِ وَالثَّـلْـجِ وَالْـبَـرَدِ
 

 

நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக தக்பீர் கூறினால் குர்ஆன் வசனங்களை ஓதுவதற்கு முன்பு சிறிது நேரம் மவுனமாக இருப்பார்கள். 
இறைத்தூதரே! என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தக்பீருக்கும், ஓதுதலுக்கும் இடையே தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?’  என நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
அல்லாஹும்ம பாயித் பைனீ வ பைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரி(க்) கி வல் மக்ரிப். அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யலு மினத் தனஸ். அல்லாஹும் மக்ஸில் கதாயாய பில் மாயி வஸ்ஸல்ஜி வல்பரத்என்று ஓதுவேன்‘ என பதிலளித்தார்கள்.
பொருள்:
இறைவா! கிழக்கிற்கும்மேற்கிற்கும் இடையே தூரமாக்கியதைப் போல் எனக்கும்என் தவறுகளுக்குமிடையே நீ தூரமாக்குவாயாக! இறைவா! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல் என்னை என் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! இறைவா! தண்ணீராலும்பனிக்கட்டியாலும் ஆலங் கட்டியாலும் என்த வறுகளைக் கழுவி விடுவாயாக!
அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி),நூல்: புகாரீ 744

 

        

إِذَا كَبَّرَ
رَسُولُ اللَّهِ
كَانَ
قَالَ
عَنْ أَبِى هُرَيْرَةَ
தக்பீர் கூறினால்
அல்லாஹ்வின் தூதர்
இருந்தார்
கூறினார்
அபூஹுரைரா மூலம்
                   
فِى الصَّلاَةِ
سَكَتَ
هُنَيَّةً
قَبْلَ
أَنْ يَقْرَأَ
தொழுகையில்
மவுனமானார்
சிறிது நேரம்
முன்பு
ஓதுவதற்கு
فَقُلْتُ
يَا رَسُولَ اللَّهِ
بِأَبِى
நான் கேட்டேன்
இறைத்தூதரே
என் தந்தையும்(அர்ப்பணமாகட்டும்!)
أَنْتَ
وَ أُمِّى
مَا تَقُولُ
قَالَ
உங்களுக்கு
என் தாயும்
என்ன கூறுகிறீர்?
கூறினார்
اَللّهُـمَّ بَاعِـدْ بَـيْـنِي وَبَـيْـنَ خَـطَـايَايَ كَـمَا بَاعَـدْتَّ بَيْنَ الْـمَـشْـرِقِ وَالْـمَـغْـرِبِ اَللّهُمَّ نَـقِّـنِيْ مِنَ الْخَطَايَا كَمَا يُـنَـقّى
الثَّـوْبُ الْأَبْـيَـضُ مِنَ الدَّنَـسِاَللّهُمَّ اغْـسِلْ خَطَايَايَ بِالْـمَاءِ وَالثَّـلْـجِ وَالْـبَـرَدِ
اَللّهُـمَّ
بَاعِـدْ
بَـيْـنِي
وَ
بَـيْـنَ خَـطَـايَايَ
யா அல்லாஹ்!
தூராமாக்கு
எனக்கு இடையே
இன்னும்
என் பாவங்களுக்கிடையே
كَـمَا بَاعَـدْتَّ
بَيْنَ
الْـمَـشْـرِقِ
وَالْـمَـغْـرِبِ
نَـقِّـنِيْ
நீ தூரமாக்கியது போல
இடையே
கிழக்கு
இன்னும் மேற்கு
என்னைத் தூய்மையாக்கு
مِنَ الْخَطَايَا
كَمَا يُـنَـقّى
الثَّـوْبُ
الْأَبْـيَـضُ
தவறுகளிலிருந்து
தூய்மையாக்கப்படுத்தப்படுவது போல
ஆடை
வெண்மையானது
مِنَ الدَّنَـس
اِغْـسِـلْ
خَطَايَايَ
بِالماء
وَالثَّـلْـجِ
وَالْـبَـرَدِ
அழுக்கிலிருந்து
கழுகிவிடு
என் தவறுகள்
தண்ணீர் கொண்டு
பனிக்கட்டி
ஆலங்கட்டி

Check Also

02-துஆ வார்த்தைக்கு வார்த்தை – தூங்கி எழுந்ததும் ஓத வேண்டிய துஆ…

الحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي فِي جَسَدِي، وَرَدَّ عَلَيَّ رُوحِي وَأَذِنَ لِي بِذِكْرِهِ அல்ஹம்து லில்லாஹி ல்லதீ …

8 comments

  1. உங்களது முயற்சிக்கு அல்லாஹ் நற்கூலி தருவானாக !

  2. binth s marikkar a

    assalamu alaikkum .some people telling in this site guiding the people to follow quran sunnah n sahaba .is it true.pls reply.coz i ddnt c any wrong in this site how can i answer these people abt dis matter?

  3. Assalamu alikum varhamathullahi vabarakhathuhu PLEASE let me know when we started to pray then say Allahu akbar after can’t we recite wajjahathu
    Wassalm

  4. Assalamu alikum varhamathullahi vabarakhathuhu
    Zazakkallahu hair! !!!

  5. in meaning certain translation is missing

  6. assalamualaikkum varahmatullahi va barakathuhu. can we recipt (allahu akbar kabira) im shahih MUSLIM pls clarify me

Leave a Reply