10: அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்
மௌலவி பக்ரூதீன் இம்தாதி
التواب அத்தவ்வாப் – மிக்க மன்னிப்பவன்
اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ 2:37
الفتاح அல்பத்தாஹ் – சிறந்த தீர்ப்பாளன்
وَهُوَ الْـفَتَّاحُ الْعَلِيْمُ (34:26)
الرءوف அர்ரஊப் – கருணையாளன்
وَاَنَّ اللّٰهَ رَءُوْفٌ رَّحِيْمٌ (24:20)
النور அந்நூர் – பிரகாசமாவான்
اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ( 24:35)
المقيت அல்முகீத் – கண்காணிப்பவன்
وَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ مُّقِيْتًا (4:85)