அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 83
விதியை நம்பும்போது
علمه – அறிந்தான்
كتبه – எழுதினான்
شاءه – நாடினான்
خلقه – படைத்தான்
அதே நேரம் மனிதனுக்கான சுதந்திரமும் வழங்கப்பட்டிருக்கிறது. இவை இரண்டிற்கும் இடையிலான சம்மந்தத்தை புரிந்து கொள்ள மனிதனால் முடியாது