Home / Quran / குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை / அத்தியாயம் 80 அபஸ – (கடு கடுப்பானார்) வசனங்கள் 42 (23-42/42)

அத்தியாயம் 80 அபஸ – (கடு கடுப்பானார்) வசனங்கள் 42 (23-42/42)

 
كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ﴿٢٣      
 
( 23 ) அவ்வாறல்ல (அல்லாஹ்) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவ தில்லை. 
 
مَا أَمَرَهُ
لَمَّا يَقْضِ
كَلَّا
எதை ஏவினானோ அதை
அவன் நிறைவேற்றுவதில்லை
அவ்வாறல்ல
  
 
فَلْيَنظُرِ الْإِنسَانُ إِلَىٰ طَعَامِهِ﴿٢٤  
 
( 24 ) எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும். 
 
إِلَىٰ طَعَامِهِ
فَلْيَنظُرِ الْإِنسَانُ
தன் உணவின் பக்கம்
எனவேமனிதன் நோட்டமிட்டுப் பார்க்கட்டும்
 
 
أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا ﴿٢٥ 
 
( 25 ) நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம். 
 
 
 
صَبًّا
الْمَاءَ
صَبَبْنَا
أَنَّا
கொட்டுதல்
மழை,தண்ணீர்
பொழியச் செய்தோம்
நிச்சயமாக நாமே
 
 
ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا﴿٢٦  
 
( 26 ) பின், பூமியை நன்றாகப் பிளந்தோம்   
 
 
شَقًّا
الْأَرْضَ
شَقَقْنَا
ثُمَّ
பிளகுதல்
பூமி
பிளந்தோம்
பின்
 
 
وَأَنبَتْنَا فِيهَا حَبًّا﴿٢٧  
 
( 27 ) இன்னும் அதில் வித்தை முளைக்கச் செய்தோம் – 
 
حَبًّا
فِيهَا
وَأَنبَتْنَا
வித்து
அதில்
இன்னும்முளைக்கச் செய்தோம்
 
 
وَعِنَبًا وَقَضْبًا﴿٢٨ 
 
( 28 ) திராட்சையையும் புற்பூண்டுகளையும் 
 
وَقَضْبًا
وَعِنَبًا
புற்பூண்டு
திராட்சை
 
وَزَيْتُونًا وَنَخْلًا﴿٢٩ 
 
 
( 29 ) ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் – 
 
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
 
 

 

وَنَخْلًا 
وَزَيْتُونًا
பேரீச்சையையும்
ஒலிவ மரத்தையும்
 
 
وَحَدَائِقَ غُلْبًا﴿٣٠  
 
( 30 ) அடர்ந்த தோட்டங்களையும், 
 
غُلْبًا
وَحَدَائِقَ
அடர்ந்த
தோட்டங்களையும்
 
وَفَاكِهَةً وَأَبًّا﴿٣١ 
 
 
 
( 31 )  பழங்களையும், தீவனங்களையும் – 
 
 
 
وَأَبًّا
وَفَاكِهَةً
தீவனங்களையும்
பழங்களையும்,
 
 
مَّتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْ﴿٣٢ 
 
(32)  (இவை) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக, 
 
                                         
وَلِأَنْعَامِكُمْ
لَّكُمْ
مَّتَاعًا
உங்கள் கால் நடைகளுக்கும்
உங்களுக்கும்,
பயனளிப்பதற்காக
 
 
فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ﴿٣٣
 
(33)ஆகவே, (காதைச் செவிடாக்கும்( பெருஞ் சப்தம் வரும் போது 
 
الصَّاخَّةُ
فَإِذَا جَاءَتِ
பெருஞ் சப்தம்
வரும்போது
 
﴿٣٤   يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ 
 
(34) அந்த நாளில் மனி தன் விரண்டு ஓடுவான் – தன் சகோதரனை விட்டும்
 
 
مِنْ أَخِيهِ
الْمَرْءُ
يَفِرُّ
يَوْمَ
தன் சகோதரனை விட்டும்
மனிதன்
விரண்டு ஓடுவான்
நாள்
 
 
 
وَأُمِّهِ وَأَبِيهِ﴿٣٥ 
 
( 35 ) தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்; 
 
وَأَبِيهِ
وَأُمِّهِ
தன் தந்தையையும்
தன் தாயையும்
 
 وَصَاحِبَتِهِ وَبَنِيهِ﴿٣٦ 
 
 
 
(36) தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும் – 
 
 
وَبَنِيهِ
وَصَاحِبَتِهِ
தன் மக்களையும்
தன் மனைவியையும்
 
 
لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ﴿٣٧  
 
 
(37) அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும். 
 
 
يُغْنِيهِ
شَأْنٌ
يَوْمَئِذٍ
مِّنْهُمْ
لِكُلِّ امْرِئٍ
அவனுக்குபோதுமானதாகும்
நிலை
அன்று
அவர்களில்
ஒவ்வொரு மனிதனுக்கும்
 
 
وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ﴿٣٨  
 
(38) அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும். 
 
مُّسْفِرَةٌ
وُجُوهٌ يَوْمَئِذٍ
இலங்கக்கூடியது
அந்நாளில் சில முகங்கள்
 
ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ﴿٣٩  
 
 
 
(39)  சிரித்தவையாகவும், மகிழ் வுடையதாகவும் இருக்கும். 
 
 
مُّسْتَبْشِرَةٌ
ضَاحِكَةٌ
மகிழ்வுடை
சிரித்தவை
 
 
 
وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ﴿٤٠  
 
 
(40) ஆனால் அந்நாளில் (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும். 
 
 
غَبَرَةٌ
عَلَيْهَا
وَوُجُوهٌ يَوْمَئِذٍ
புழுதி படிந்திருக்கும்
அவற்றின் மீது
அந்நாளில்  சிலமுகங்கள்,
 
 
تَرْهَقُهَا قَتَرَةٌ﴿٤١  
 
( 41 )அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும். 
 
قَتَرَةٌ
تَرْهَقُهَا
கடும் இருள்
அவற்றை மூடிவிடும்
 
أُولَـٰئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ﴿٤٢
 
( 42 )அவர்கள்தாம், நிராகரித்தவர்கள்; தீயவர்கள்.
 
الْفَجَرَةُ
الْكَفَرَةُ
أُولَـٰئِكَ هُمُ
தீயவர்கள்
நிராகரித்தவர்கள்
அவர்கள்
 
 

 

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

One comment

  1. jazakallahu khairan.it is easy to understand &remember.u are doing marvelous work for tamil people.

Leave a Reply