Home / Classes (e-learning) / Dr. Abdur Rahim - இலக்கண பாடம் / Dr. Abdur Rahim மூன்றாவது பாடம் – الدَّرْسُ الثَّالِثُ

Dr. Abdur Rahim மூன்றாவது பாடம் – الدَّرْسُ الثَّالِثُ

மூன்றாவது பாடம்الدَّرْسُ الثَّالِثُ
بَيْتٌ – الْبَيْتُ  :   كِتَابٌ – الْكِتَابُ  :   قَلَمٌ – الْقَلَمُ  :   جَمَلٌ – الْجَمَلُ
الْقَلَمُ مَكْسُوْرٌ  
 இந்த பேனா உடைந்திருக்கிறது
الْبَابُ مَفْتُوْحٌ
 இந்த கதவு திறந்திருக்கிறது
الْوَلَدُ جَالِسٌ , وَالْمُدَرِّسُ وَاقِفٌ
 இந்த சிறுவன் அமர்ந்திருக்கிறான், மேலும் இந்த ஆசிரியர் நின்று கொண்டிருக்கிறார்.
الْكِتَابُ جَدِيْدٌ وَالُقَلَمُ قَدِيْمٌ
இந்த புத்தகம் புதியது மேலும் இந்த பேனா பழையது.
الْحِمَارُ صَغِيْرٌ وَالْحِصَانُ كَبِيْرٌ
இந்த கழுதை சிறியது மேலும் இந்த குதிரை பெரியது
الْكُرْسِيُّ مَكْسُوْرٌ
இந்த நாற்காலி உடைந்திருக்கிறது
الْمِنْدِيْلُ وَسِخٌ
இந்த கைக்குட்டை அழுக்கானது
الْمَاءُ بَارِدٌ
இந்த தண்ணீர் குளிர்ந்திருக்கிறது
الْقَمَرُ جَمِيْلٌ
இந்த சந்திரன் அழகானது
الْبَيْتُ قَرِيْبٌ وَالْمَسْجِدُ بَعِيْدٌ
இந்த வீடு அருகில் உள்ளது மேலும் இந்த பள்ளி தொலைவில் உள்ளது
الْحَجَرُ ثَقِيْلٌ وَالْوَرَقُ خَفِيْفٌ
இந்த கல் கனமானது மேலும் இந்த காகிதம் லேசானது
اللَّبَنُ حَارٌّ
இந்த பால் சூடானது
الْقَمِيْصُ نَظِيْفٌ
இந்த சட்டை தூய்மையானது
ஒரு வார்த்தையின் ஆரபத்தில் (  اَلْ)அல் வருவது  என்பது குறிப்பு பெயர்ச்சொல்லின் அடையாளம் ஆகும். ஒரு வார்த்தையின் கடைசியில் தன்வீன் வருவது  என்பது பொது பெயர்ச்சொல்லின் அடையாளம் ஆகும். ஆகவே இவை இரண்டும் ஒரே வார்த்தையில் வருவதற்கு சாத்தியம் இல்லை .ஒரு வார்தையின் முன்னால் அல்(  اَلْ) வந்தால் கடைசியில் உள்ள தன்வீன் போய்விடும். கடைசியில் தன்வீன் வந்ததால் முன்னால் உள்ள அல்(  اَلْ) போய்விடும்.
அல்(  اَلْ) என்பது குறிப்பு பெயர்சொல்லின் அடையாளம் ஆகும். குறிப்பு பெயர்ச்சொல் என்றால் என்ன?
சிறு வயதில் நாம் கதை கேட்டிருப்போம், ஒரு ஊரில் ஒரு பாட்டி இருந்தாங்க. அந்த பாட்டி வடை சுட்டாங்க.
இங்கு பாட்டி என்பது எதோ ஒரு பாட்டியைக் குறிக்கிறது. இரண்டாவதாக வரும் அந்த பாட்டி என்பது குறிப்பிட்ட அந்த ஒரு  பாட்டியைக் குறிக்கிறது . ஆகவே அது தான் குறிப்பு பெயர்ச்சொல்.  
  بَيْتٌஎதோ ஒரு வீடு,
   الْبَيْتُகுறிப்பிட்ட அந்த வீடு.
ஹம்சா ء (ا) இரு வகைப்படும். முதல் வகை     .هَمْزَةُ الْقَطَعَ
இரண்டாம் வகை      هَمْزَاةُ  لْوَصَلْ 
هَمْزَةُ الْقَطَعَ (ؤ  أ  ئ) இது எங்கு வந்தாலும் உச்சரிக்க வேண்டும்.
هَمْزَةُ الْوَصَلْ இது ஆரம்பத்தில் வந்தால் மட்டும் உச்சரிக்க வேண்டும். இடையில் வந்தால் உச்சரிக்க வேண்டாம். (  اَلْ)லில் வரும்ا   هَمْزَةُ الْوَصَلْ ஆகும்.
Pg no;15   பயிற்சி
  1. கடைசி எழுத்தை சரியாக எழுதி உச்சரித்து பழகவும்:
مَسْجِدٌ , الْمَسجِدُ , الْمَاءُ , مَاءٌ , الْبَيْتُ , بَابٌ , قَلَمٌ , الْقَلَمُ , الْكَلْبُ , كَلْبٌ , قَمِيْصٌ , وَلَدٌ , الْحَجَرُ , الْوَلَدُ , حِمَارٌ , الْحِمَارُ , الْحِصَانُ , حِصَانٌ
  1. எழுதி படித்து பழகவும்:
1.الْمَكْتَبُ مَكْسُوْرٌ                                          الْمُدَرِّسُ جَدِيْد
الْقَمِيْصُ وَسِخٌ                                                    الَّبَنُ بَارِدٌ
الْمَسْجِدُ مَفْتُوْحٌ                                               الْحَجَرُ كَبِيْرٌ
   اللَّبَنُ بَارِدٌ وَالْمَاءُ حَارٌّ                        الْاِمَامُ جَالِسٌ وَالْمُدَرِّسُ وَاقِفٌ
  الْمِنْدِيْلُ نَظِيْفٌ                                                    الْقَمَرُ بَعِيْدٌ
  1. சரியான விடையைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்பவும்:
.الْحَجَرُ ثَقِيْلٌ                                2 . الْبَابُ مَفْتُوْحٌ 1
 خَفِيْفٌالْقَمَرُ جَمِيْلٌ                                   4 . الْوَرَقُ .3
           5  . الْمِنْدِيْلُ وَسِخٌ                                 6 . الَّبَنُ حَارٌّ   
  1. கோடிட்ட இடங்களை சரியான விடையைக் கொண்டு நிரப்பவும் :
    1 . الْمِنْدِيْلُ نَظِيْفٌ                            2. الْقَلَمُ مَكْسُوْرٌ 
3. اللَّبَنُ بَارِدٌ                                    4. الْبَيْتُ قَرِيْبٌ  
5. الْمَسْجِدُ بَعِيْدٌ                                6. الْمُدَرِّسُ وَاقِفٌ
7. الْاِمَامُ جَالِسٌ                             8.  الْحِصَانُ كَبِيْرٌ  
9. الْبَيْتُ قَرِيْبٌ                              10. الْمَسْجِدُ جَدِيْدٌ
5. புதிய வார்த்தைகள்  الْكَلِمَاةُ الْجَدِيْدُ:
الْقَمَرُ– சந்திரன் ;   جَدِيْدٌபுதியது ;   قَدِيْمٌ     பழையது ;   وَسِيْخٌ  – அழுக்கானது;
نَظِيْفٌதூய்மையானது;حَارٌّசூடானது;بَارِدٌகுளிர்ந்து;صَغِيْرٌசிறியது;
كَبِيْرٌபெரியது;مَفْتُوْحٌதிறந்திருக்கிறது;مَكْسُوْرٌஉடைந்திருக்கிறது;
ثَقِيْلٌகனமானது;خَفِيْفٌஇலேசானது;جَمِيْلٌஅழகானது;
وَاقِفٌநின்றுகொண்டிருக்கிறது;جَالِسٌஅமர்ந்திருக்கிறது;
Pg no: 19
அரபியில் 28 எழுத்துக்கள் உள்ளன. அதில் 14 சந்திர எழுத்துக்களும்( الْحُرُوْفُ  الْقَمَرِيَّةُ)  14 சூரிய எழுத்துக்களும்)   الْشَّمْسِيَّةُالْحُرُوْفُ ( ஆகும்.
சூரிய எழுத்துக்களுக்கு முன்னால் அல்(  اَلْ) வந்தால் அந்த லாமை உச்சரிக்காமல் الْحُرُوْفُ الْشَّمْسِيَّةُசூரிய எழுத்துக்களுக்கு ّஷத்து போட்டு உச்சரிக்க வேண்டும்.
குர் ஆனில் (  اَلْ)க்கு பின்னல்  ّஷத்து போட்டு வரும் எழுத்துக்களை நாம் கவனிப்போம்.
Pg no 16
نَجْمٌ  –  النَّجْمُ                                             رَجُلٌ  –  الرَّجُلُ
دِيْكٌ  –  الدِّيْكُ                                         طَالِبٌ  –  الطَّالِبُ
Pg no: 17
1. கடைசியில் உள்ள வார்த்தைளை சரியாக எழுதி படிக்கவும்:
2. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1.  التَّاجِرُ غَنِيٌّ                                2.  السُّكَّرُ حُلْوٌ
 3. الطَّالِبُ مَرِيْضٌ                               4. التُّفَّاحُ لَدِيْدٌ
5. الرَّجُلُ طَوِيْلٌ                                  6. الْوَلَدُ قَصِيْرٌ
பொருத்துக:
أ                          ب                 
الطَّالِبُ                 مَرِيْضٌ                 
الدُّكَّانُ                   مَفْتُوْحٌ                 
التُّفَّاحُ                   لَدِيْدٌ                   
الْمَاءُ                     حَارٌّ                    
الْحَجَرُ                   ثَقِيْلٌ                   
الْقَلَمُ                  مَكْسُوْرٌ                   
.
புதிய வார்த்தைகள்  الْكَلِمَاةُ الْجَدِيْدُ:
பணக்காரர் غَنِيٌّ;   கடை  الدُّكَّانُ  –  ;  நோயாளி مَرِيْضٌ ;   இனிப்பு حُلْوٌ  –
ஆப்பிள் التُّفَّاحُ     ; குட்டை قَصِيْرٌ ;   ஏழை فَقِيْرٌ;             நெட்டை طَوِيْلٌ
Pg no: 20   சூரிய (الْشَّمْسِيَّةُ ) சந்திர (الْقَمَرِيَّةُ ) எழுத்துக்களை சரியாக உச்சரிக்கவும்
الْبَيْتُ , الدِّيْكُ , الْمُدَرِّسُ , الْبَابُ , الطَّالِبُ , السُّكَّرُ , الدَّفْتَرُ , الْاَخُ , الرَّسُوْلُ , الْوَجْهُ , الصَّدِيْقُ , الْقُرْآنُ , الصَّلَاةُ , الْكَعْبَةُ , الرَّأْسُ , الْاِصْبَعُ , الصَّابُوْنُ , الظُّفْرُ , الْفَجْرُ . الظُّهْرُ , الْعَصْرُ , الْمَغْرِبُ , الْعِشَاُء 

Check Also

Dr. Abdur Rahim Arabic Book 2 lesson 1-இலக்கண பாடம் 1 (الدَّرْسُ الأَوَّل)

Dr. Abdur Rahim Arabic Book 2 – இலக்கண பாடம் 1 PDF Read Only / வாசிக்க …

3 comments

  1. جزاك الله خبر

Leave a Reply