Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / உளூவின் ஃபர்ளுகள் – பாகம் – 1 – Moulavi IBRAHIM MADHANI

உளூவின் ஃபர்ளுகள் – பாகம் – 1 – Moulavi IBRAHIM MADHANI

ஃபிக்ஹ்

உளூவின் பர்ளுகள் பாகம் – 1

ஸூரத்துல் மாயிதா 5:6

முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்)………

இதன் மூலம் தொழுவதற்கு முன் உளூ செய்வது கடமை என்பதை நாம் அறிகிறோம்.

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – உங்களில் ஒருவருக்கு சிறு தொடக்கு ஏற்பட்டு விட்டால் உளூ செய்யும் வரை தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது. (புஹாரி, முஸ்லீம்)

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply