அத்தியாயம்– 112 இக்லாஸ் – உளத்தூய்மைவசனங்கள் – 4
|
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ ﴿١﴾ اللَّـهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾
وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ﴿٤﴾
1. (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
3. அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
اللَّـهُ
|
أَحَدٌ
|
اللَّـهُ
|
هُوَ
|
قُلْ
|
அல்லாஹ்
|
ஏகன், ஒருவன்
|
அல்லாஹ்
|
அவன்
|
நீசொல்
|
لَمْ يُولَدْ
|
وَ
|
لَمْ يَلِدْ
|
الصَّمَدُ
|
அவன்பிறக்கவில்லை
|
மேலும்
|
அவன்பெறவில்லை
|
தேவைகள்இல்லாதவன்
|
أَحَدٌ
|
كُفُوًا
|
لَّهُ
|
لَمْ يَكُن
|
وَ
|
ஒருவன்
|
சமமானவன் /நிகரானவன்.
|
அவனுக்கு
|
இருக்கவில்லை
|
மேலும்
|
|
முந்தைய சூராவிற்கு செல்ல
|