09: அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்
மௌலவி பக்ரூதீன் இம்தாதி
البر அல்பர் – பேருபகாரம் செய்பவன்
ؕ اِنَّه هُوَ الْبَـرُّ الرَّحِيْمُ 52:28.
الشاكر அஷ்ஷாகிர் – நன்றியுடையவன்
وَكَانَ اللّٰهُ شَاكِرًا عَلِيْمًا 4:147
الوهاب அல்வஹ்ஹாப் – கொடையாளன்
اَمْ عِنْدَهُمْ خَزَآٮِٕنُ رَحْمَةِ رَبِّكَ الْعَزِيْزِ الْوَهَّابِۚ: 38:9
القاهر அல்காஹிர் – அடக்கி ஆள்பவன்
وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهٖ 6:18
الغفار அல்கப்பார் – மிக்க மன்னிப்பவன்
رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيْزُ الْغَفَّارُ 38:66