Home / Islamic Centers / Jubail Islamic Center / 04: ஆதம் நபி (பாகம்-3)

04: ஆதம் நபி (பாகம்-3)

தொடர் கல்வி வகுப்பு 04: ஆதம் நபி (பாகம்-3) (நபிமார்கள் வரலாறு ) ஆசிரியர்: S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 11/09/2019 புதன் இடம் : தமிழ் பிரிவு வகுப்பறை (அல் – ஜுபைல்

நபிமார்களின் வரலாறுகள் கேள்விகள்

1.இப்லீஸ் பெருமை அடித்ததின் காரணம் என்ன ?

2. மண் மற்றும் நெருப்பின் பயன் என்ன ?

3. ஷைத்தான், அல்லாஹ்விடன் என்ன அவகாசம் கேட்டான் ?

4. மஃரிப் நேரம் நான் கவனமாக இருக்க வேண்டும், ஏன்?

5. மலக்குகளை, ஆதமுக்கு ஸுஜூது செய்ய சொன்னது எந்த மலக்குமார்களை – வானத்தில் உள்ளவர்களா அல்லது பூமியில் உள்ள மலக்குகளா அல்லது மொத்த மலக்குகளையுமா ?

Check Also

நபி ﷺ அவர்களின் வாழ்க்கை வரலாறு | தொடர் – 40 | Assheikh Azhar Yousuf Seelani | இறுதித் தொடர்

அஷ்ஷைக் அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி நபி ﷺ அவர்களின் வாழ்க்கை வரலாறு நூல்: ரஹீகுல் மக்தூம் Subscribe to our …

Leave a Reply