Home / Video - தமிழ் பயான் / ஹதீஸ் மறுப்பாளர்களின் வியாக்கியானங்களுக்கான பதில் – அப்பாஸ் அலி, ADT Adirai.

ஹதீஸ் மறுப்பாளர்களின் வியாக்கியானங்களுக்கான பதில் – அப்பாஸ் அலி, ADT Adirai.

கடந்த மாதம் பாண்டிச்சேரியில் பிஜே மாற்றுமத நபரின் கேள்வியை எதிர் கொள்ள முடியாமல் மாற்றுமத நபரைப்போல் ஆம், இந்த ஹதீஸ் நபியை கேவலப்படுத்துகிறது என ஒப்புக்கொண்டு அதனால் இதை ஹதீஸ் என ஏற்கமுடியாது என மறுத்தார். அதற்கு ஒத்து ஊதும் துதிபாடிகள் சில தர்க்க ரீதியிலான கேள்விகளை முன் வைத்து பிஜேயை தாங்கி பிடித்தனர். கூடவே இதற்கு யாராவது பதில் சொல்லிவிட்டால் நாங்களும் வரத்தயார் என வீர வசனம் பேசினர்.
அந்த வாதத்திற்கான பதில்களை தக்க ஆதாரத்துடன், தர்க்க ரீதியிலும் பதில் தந்துள்ளார் சகோதரர் அப்பாஸ் அலி.
இடம்: ஏ எல் பள்ளி, அதிராம்பட்டினம்.
நாள் : 13/01/2018
ஏற்பாடு : அதிரை தாரூத் தவ்ஹீது

நன்றி: அதிரை தாருத் தவ்ஹீத்
குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு, அரபி இலக்கணம், குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை தர்ஜுமா, குர்ஆன் தப்ஸீர், மார்க்க விளக்க வகுப்புகள் மற்றும் சவுதி அரேபியா கிழக்கு மாகாணம், ரியாத் இஸ்லாமிய நிலையங்களின் சார்பாக நடைபெறும் மார்க்க நிகழ்ச்சிகளை காண. http://www.qurankalvi.com/
Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom

Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa

Check Also

முஃமினின் நம்பிக்கை | ஜும்ஆ தமிழாக்கம் |

அஷ்ஷெய்க் நூஹ் அல்தாஃபி ஜும்ஆ உரையின் தமிழாக்கம் முஃமினின் நம்பிக்கை தமிழாக்கம் :- அஷ்ஷெய்க் நூஹ் அல்தாஃபி இடம்:- பத்ஹா …

Leave a Reply