ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்
பாகம் – 6
ஹதீஸும் ஹபரும்
சில அறிஞர்கள் நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத்திற்கு முன்னால் வந்த செய்திகளை ஹபர் என்றும் பின்னர் வந்த செய்திகளை ஹதீஸ் என்றும் பிரிக்கின்றனர்.
சில அறிஞர்கள் خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ என்ற அடிப்படையில் அவற்றை அவ்வாறு பிரிக்க வேண்டாம் என்றும் கூறுகின்றனர்.
ஹதீஸும் அசர் (الاثر)
மொழி வழக்கில் அசர் (الاثر) என்றால் காலடித்தடத்தை குறிக்கும்
ரிவாயத்
இது روى- يروى என்ற வார்த்தையின் مصدر ஆகும். சில சமயங்களில் மஸ்தருக்கு اسم فاعل அல்லது اسم مفعول இன் பொருள் தரப்படும்.
ரிவாயத் என்ற வார்த்தை مجهول ஆன فعل ஆக இருப்பினும் اسم مفعول இன் (مروىّ – அறிவிக்கப்பட்ட செய்தி) என்ற பொருள் வரும்