Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸீரா 06 ACK முஹம்மது ரஹ்மானி

ஸீரா 06 ACK முஹம்மது ரஹ்மானி

ஸீரா

பாகம் ௦6

💕 அவர்களுடைய தொழுகை கைதட்டுவதும் சீட்டியடிப்பதும்

❣ ஸூரத்துல் அன்ஃபால் 8:35

وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَيْتِ اِلَّا مُكَآءً وَّتَصْدِيَةً‌  ؕ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ‏

அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள்” (என்று).

⚜ சிலைகளின் பெயரால் அறுத்துப்பலியிடுவார்கள்.

⚜ லாத் உஸ்ஸா என்ற சிலைகளின் பெயர்களில் சத்தியங்கள் செய்துக்கொண்டிருந்தார்கள்.

⚜ நபி (ஸல்) – ஒரு மனிதன் கவனிக்காமல் ஒரு வார்த்தையை சொல்கிறான் அதன் காரணமாக அவன் நரகத்தின் அடிபாதாளத்தில் விழுந்து விடுகிறான்.

⚜ நட்சத்திரங்களின் காரணமாக மழை பொழிந்தது என நம்புதல்

⚜ வம்சாவழியை சொல்லி பரம்பரை பெருமையை சொல்லுதலும் பிறரின் கோத்திரத்தை அவமானப்படுத்துவதும்

أن النبي صلى الله عليه وسلم قال: “أربع من أمتي من أمر الجاهلية لا

يتركونهن: الفخر في الأحساب، والطعن في الأنساب، والاستسقاء بالنجوم،

والنياحة…”.

இப்னு அப்பாஸ் (ரலி) – நபி (ஸல்) – என்னுடைய உம்மத்தில் 4 ஜாஹிலிய்யா பழக்கங்கள்:

🍃 குடும்ப கெளரவத்தை சொல்லிப்பெருமை கொள்வது

🍃 வம்சாவழியை சொல்லி குத்திக்காட்டுவது

🍃 நட்சத்திரங்களால் மழை பொழிகிறது என நம்புவது

🍃 ஒப்பாரி வைப்பது.

(புஹாரி)

🍃 பாட்டன் பூட்டன் செயல்களை வைத்து ஒருவரை குறைகாணுவார்கள்.

⚜ கஃபாவிற்கு சொந்தக்காரர்கள் என பெருமைப்பட்டார்கள்

❣ ஸூரத்துல் முஃமினூன் 23:67

مُسْتَكْبِرِيْنَ ‌ۖ  بِهٖ سٰمِرًا تَهْجُرُوْنَ‏

ஆணவங் கொண்டவர்களாக இராக்காலத்தில் கூடி குர்ஆனை பற்றி கட்டுக்கதைகள் போல் வீண் வார்த்தையாடியவர்களாக (அதைப் புறக்கணித்தீர்கள் என்று அவர்களிடம் கூறப்படும்).

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply