ஸீரா பாகம் – 25
உன் நபியை அறிந்துகொள்
ஹிஜ்ரி 4 வது ஆண்டு
- பனூ நழீர்
- பத்ரு
💠 குறைஷிகள் பத்ரில் தோல்வியடைந்ததை அடுத்து அதே நாள் அடுத்த வருடம் வருவதாக சொல்லிவிட்டுச் சென்றிருந்தார்கள். ஆகவே நபி (ஸல்) வின் படை அங்கு காத்திருந்தது ஆனால் குறைஷிகள் அச்சத்தின் காரணமாக அவர்கள் வரவில்லை.
ஹிஜ்ரி 5 ஆம் ஆண்டு
- தவ்மதுல் ஜன்தல்
- பனூ அல் முஸ்தலக்
- அஹ்ஸாப்
- பனூ குரைழா
💠 இதில் தவ்மதுல் ஜன்தல் ஐ தவிர மூன்று போர்களிலும் யுத்தங்கள் நடந்தது.
💠 எந்த இடத்தில் யுத்தம் நடக்கிறதோ அல்லது யாருடன் போர் நடந்ததோ அந்த இடத்தின் பெயர் அல்லது அந்த கோத்திரத்தின் பெயரை வைத்து தான் அந்த போரின் பெயர்.
💠 அஹ்ஸாப் (அகழ் யுத்தம் – கந்தக் யுத்தம்)
சுற்றியுள்ள ஊர்களிலிருந்தெல்லாம் ஆட்களை திரட்டி 12,000 வீரர்களை கொண்டு மதீனாவை மொத்தமாக அழிக்க குறைஷிகள் திட்டமிட்ட போது சல்மான் அல் பாரிஸ் (ரலி) மதீனாவை சுற்றி அகழ் தோண்டி விட்டால் அந்த படை மதினாவிற்குள் நுழையாமல் ஊர்மக்களை பாதுகாக்க