Home / Islamic Months / Ramadan / Fasting / ரமலான் மாதத்திற்கு தயாராகும் சில வழிமுறைகள்

ரமலான் மாதத்திற்கு தயாராகும் சில வழிமுறைகள்

ரமலான் மாதத்திற்கு தயாராகும் சில வழிமுறைகள்..

அரபு மூலம் : Dr. உமர் அல்முக்பில் , மொழிபெயர்ப்பு : மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ்  உவைஸ், ரியாத்.

 

1. வணக்க வழிபாடுகளை விட்டும் தடுக்கக்கூடிய அனைத்தையும் ரமலானுக்கு முன் முடிதுவிடுவதற்கு முயற்சிக்கவும்.

2. தேவையேற்ற சந்திப்புகளைத் தவிர்த்து மக்கள் சந்திப்பைக் குறைத்துக் கொள்ளவும்.

3. பாவத்திற்கான காரணத்தை அறிந்து கொள்வதற்காக ஷாபானில் தினந்தோறும் சுய விசாரணை செய்துகொள்ளவும்.

4. ரமலானில் சில அமல்களுக்கான பயிற்சிகளில் ஈடுபடவும். குறிப்பாக நோன்பு, இரவுத்தொழுகை, குர்ஆன் ஓதுவதை அதிகப்படுத்த வேண்டும்.

5. ஷாபான் மற்றும் ரமலானில் தனது ஆயுளிலும் செயலிலும் அல்லாஹ் அபிவிருத்தியை வழங்க வேண்டும் என்பதற்காக அதிகமாக மனமுருகிப் பிரார்த்திக்கவும்.

6. ரமலான் மாதம் நெருங்கிவிட்டது என்பதை நினைவூட்டி,நோன்பு நோற்கத் தகுதியானவர்களை பயிற்றுவித்து குடும்பத்தாரை தயார்படுத்தவும்.

7. உளப்பரிசுத்தவிற்காக அல்லாஹ்வை தனிமையில் இருந்து நினைவு கூறுவோம்.

8. அல்குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் அல்லாஹ்விடமிருந்து தனக்கு வந்த தகவல் என்ற உணர்வுடன் உள்ளத்தால் அதனை ஓதவும்.

 

 

Check Also

“லைலத்துல் கத்ர்” பாக்கியத்தை இழந்திடாதீர்கள்! | Assheikh Abdul Azeez Mursi |

“லைலத்துல் கத்ர்” பாக்கியத்தை இழந்திடாதீர்கள்! உரை: அஷ்ஷைக் அப்துல் அஸீஸ் முர்ஸி Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom …

Leave a Reply