அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
மறுமையின் அடையாளங்கள் பாகம் – 11
أشراط الساعة الصغرى – كثرة شرب الخمر واستحلالها
சாராயம் குடிக்கும் வழமை உருவாகுதல்; அதை ஹலால் என்று கருதும் காலம் உருவாகுதல்.
عن أنس – رضي الله عنه – قال : سمعت رسول الله – صلى الله عليه وسلم
– يقول : ” إن من أشراط الساعة أن يرفع العلم ، ويكثر الجهل . ويكثر الزنا ،
ويكثر شرب الخمر ، ويقل الرجال ، ويكثر النساء ، حتى يكون لخمسين امرأة
القيم الواحد ” . ” . وفي رواية : ” يقل العلم ويظهر الجهل ”
அனஸ் (ரலி) – சாராயம் அருந்தும் வழமை அதிகரிப்பது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் (புஹாரி)
من أشراط الساعة..زخرفة المساجد والتباهي بها
பள்ளிகளை அலங்கரித்தல் அதில் பெருமையடித்தலும்.
لتزخرفنها كما زخرفت اليهود والنصارى
யூத கிறிஸ்தவர்கள் தங்கள் வணக்கஸ்தலங்களை அலங்கரித்தது போல நீங்களும் அலங்கரிப்பீர்கள் (புஹாரி).