அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
மறுமையின் அடையாளங்கள் பாகம் – 9
சில திருத்தங்கள்
தருமம் வாங்க ஆளில்லாத காலம் வரும் என்பது எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஒரு முன்னறிவிப்பாகும்.
அஹ்மத் ஹதீஸ் :
பாதுகாப்பு அதிகரிக்கும் மக்காவிற்கும் ஈராகிற்கும் இடையில் பிரயாணம் செய்யும்போது வழிமாறி போய்விடுவோமோ என்ற பயத்தை தவிர வேறு எந்த பயமும் இருக்காது.
அமானிதம் பாழ்படுத்தப்படும் :
தகுதியற்றவர்களிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டால் மறுமையை எதிர்பாருங்கள்