Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடயாளங்கள் பாகம் 3

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடயாளங்கள் பாகம் 3

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

மறுமையின் அடையாளங்கள் பாகம் – 3

ஸூரத்து முஹம்மது(ஸல்) 47:18

قَدْ جَآءَ اَشْرَاطُهَا‌‌

  அதன் அடையாளங்கள் திட்டமாக வந்து விட்டன;

بعثت أنا والساعة كهاتين قال وضم السبابة والوسطى

❣ நானும் மறுமையும் இந்த இரு விரல்களைப்போல நெருக்கமானவர்கள் எனக்கூறி ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் காண்பித்தார்கள் (இஸ்லாத்தின் இறுதி நபி நம் நபியவர்கள்)

اعدد ستا بينلايدي الساعة اولهن موتي

❣ நபி (ஸல்) – மறுமை நாளுக்கு முன்னாள் 6 விஷயம் நடக்கும் என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்; அவைகளில் முதலாவது எனது மரணம்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply