அஸ்ஸலாமு அலைக்கும்,
காயல்பட்டணம் (தமிழ்நாடு) அல்ஜாமிவுல் அஸ்ஹர் மஸ்ஜித் நடத்தும்
மாநிலம் தழுவிய மாபெரும் திருக்குர்ஆன் மனன போட்டி மற்றும் இஸ்லாமிய கருத்தரங்கம்
போட்டி நாள் : 12 & 13 நவம்பர், 2016,
இன்ஷா அல்லாஹ்,
சனிக்கிழமை : 12 : 11 :2016 காலை 9.00 முதல் மதியம் 1.00 வரை
மாலை 4:30 முதல் 8:30 வரை
ஞாயிற்றுக்கிழமை : 13: 11: 2106 காலை 9.00 முதல் மதியம் 1.00 வரை
கருத்தரங்கம் & பரிசளிப்பு இன்ஷா அல்லாஹ்,
ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 முதல் 8:30 வரை
இடம் : அல்ஜாமிவுல் அஸ்ஹர் ஜூம்ஆ மஸ்ஜித்,
ரிஜிவி தெரு, காயல்பட்டணம் (தமிழ்நாடு).