Home / Video - தமிழ் பயான் / நபிகள் நாயகம் (ஸல்) வாழ்க்கை வரலாறு சுருக்கம் – தர்பியா2018: தொடர்-6, பாடம்-1

நபிகள் நாயகம் (ஸல்) வாழ்க்கை வரலாறு சுருக்கம் – தர்பியா2018: தொடர்-6, பாடம்-1

நபிகள் நாயகம் (ஸல்) வாழ்க்கை வரலாறு சுருக்கம், இமாம் நவவி அவர்கள் நூலிலிருந்து [தஹ்தீபுஸ் ஸீரத்தின் நபவிய்யாஹ்] தர்பியா2018 தொடர் 6 பாடம் 1,
அல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி,
ஆசிரியர்: மவ்லவி அப்துல் அஜீஸ் முர்ஸி, (அழைப்பாளர், தம்மாம் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்)
நாள்: 9-3-2018 வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 4.30 மணி வரை, இடம்: புஹாரி மஸ்ஜித், சில்வர் டவர் அருகில்,, அல்கோபர், சவுதி அரேபியா

Check Also

வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிக்கமாட்டான் | ஜும்ஆ தமிழாக்கம் | Assheikh Shajid Nalimy |

அஷ்ஷெய்க் ஸாஜித் நளீமி ஜும்ஆ உரையின் தமிழாக்கம் வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிக்கமாட்டான் தமிழாக்கம் :- அஷ்ஷெய்க் ஸாஜித் …

Leave a Reply