ஃ பிக்ஹ் பாகம் – 2
தொழுகையின் வாஜிப்கள்
சுஜூதில் ஓதக் கூடிய திக்ருகள்
سبحان رب الاعلی
ஆதாரம்அபு தாவூத், இப்னு மாஜா, தார குத்னி, அஹ்மத்.
سبحان رب الاعلی و بحمده
ஆதாரம்சுனன் அபு தாவூத், தார குத்னி, முஸ்னத் அஹ்மத்.
سبوح قدوس رب الملائکه والروح
ஆதாரம்ஸஹீஹ் முஸ்லிம்,முஸ்னத் அவானா
سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي
(நபி (ஸல்) அவர்கள் ருகூவிலும், சுஜூதிலும் ஓதி இருக்கிறார்கள்..
ஆதாரம்புகாரி, முஸ்லிம்)
இரண்டு சுஜூதுகளுக்கு மத்தியில் உள்ள இருப்பில் ஓத வேண்டிய துஆ
ربغفرلى ربغفرلى
(ஆதாரம்சுனன் இப்னு மாஜா
தரம்ஹசன்)
رب اغفر لي وارحمني واهدني واجبرني وعافني وارزقني
(رَبِّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاجْبُرْنِي وَارْفَعْنِي وعافنى وارزقنى) .
ஆதாரம்அபு தாவூத், திர்மிதி, ஹாக்கிம்
(اللهم اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاجْبُرْنِي وَارْفَعْنِي وعافنى وارزقنى)
அத்தஹியாத்தில் இரண்டாவது ரக்காஅத் (முதல் அத்தஹியாத்தில் அமர்வது வாஜிப்)
முதல் அத்தஹியாத்தில் ஓதும் தஷஹ்ஹூதும் வாஜிப்.
வாஜிபுகள்
- தக்பீரத்துல் இஹ்ராமை தவிர, மற்ற தக்பீர்கள் வாஜிப்.
விளக்கம்; 5 தக்பீர்கள்
ருகூவிற்கு செல்லும் போது தக்பீர்,
சுஜூதிற்கு செல்லும் போது தக்பீர்,
முதல் சுஜூதிலிருந்து எழும்போது சொல்லும் தக்பீர்,
இரண்டாவது சுஜூதிற்கு செல்லும் போது தக்பீர்,
சுஜூது முடித்து நிலைக்கு வரும்போது சொல்லும் தக்பீர்,
- سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ – என்று சொல்வது.
- سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ – விற்கு பிறகு சொல்லும் துஆ.
- ருகூவில் ஓதும் துஆ.
- சுஜூதில் ஓதும் துஆ.
- இரண்டு சுஜூதுகளுக்கும் இடையில் ஓதும் துஆ.
- முதலாவது அத்தஹியாத்தில் அமர்வது.
- தஷ்ஷஹூத் (அத்தஹியாத் ஓதுவது).
5 தக்பீர்களையும் ஒன்றாக கணக்கு எடுத்தால் 8வாஜிபுகளும்
5 தக்பீர்களையும் தனித்தனியாக
கணக்கு எடுத்தால் 12வாஜிபுகளும் உள்ளன…