அஸ்ஸலாமு அலைக்கும்(வராஹ்)சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் எழுதிய புத்தகத்தில் ஹாருத்,மாருத் என்பவர்கள் வானவர்கள் என குறிப்பிட்டுள்ளார்கள் ஆனால் தினசரி பாடங்கள் புத்தகத்தில் அவர்கள் ஷைத்தான்கள் என குறிப்பிட்டுள்ளார்கள்.சகோதரர் முஜாஹித் இப்னு ரஷின் அவர்களும் இதே கருத்தில்தான் உள்ளார்கள்.இந்த இரண்டில் எதை எடுத்து கொள்வது எதை விடுவது என்பதில் குழப்பமாக உள்ளது.விளக்கம் கொடுக்கவும்

பதிலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்