Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 6

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 6

தஃப்ஸீர்

ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 6

❤ வசனம் 3:133

وَسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ

நீங்கள் விரையுங்கள்  – وَسَارِعُوْۤا

மன்னிப்பின் பால் – اِلٰى مَغْفِرَةٍ

உங்களுடைய ரப்பிடமிருந்து – مِّنْ رَّبِّكُمْ

மேலும் சொர்க்கம் – وَجَنَّةٍ

அதன் விசாலம் – عَرْضُهَا

வானங்கள் மற்றும் பூமி – السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ

அது தயார் செய்யப்பட்டுள்ளது – اُعِدَّتْ

இறையச்சமுடையவருக்காக  – لِلْمُتَّقِيْنَۙ‏

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply