Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 4

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 4

தஃப்ஸீர்

ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 4

நபி(ஸல்) விடம் ஒரு ஸஹாபி ஓடி வந்து நான் அழிந்துவிட்டேன். நோன்பு நேரத்தில் மனைவியுடன் உறவு கொண்டுவிட்டேன் என அழுகிறார்கள்.

நபி (ஸல்) விடம் மாயிஸ் (ரலி) ஓடி வந்து நான் விபச்சாரம் செய்துவிட்டேன் என்னை பரிசுத்தப்படுத்துங்கள் என்றார் . அவருக்கு பைத்தியமா என்று சஹாபாக்களிடம் கேட்டார்கள். நீ தனிமையில் இருந்திருப்பாய், என அவரை சமாதானப்படுத்தி திருப்பியனுப்ப முயற்சித்தார்கள் ஆனால் அவர் தண்டனை அடைந்து தன்னை இறைவன் முன் தூய்மை படுத்த விரும்பியதால் கல்லெறிந்து கொன்றார்கள். அவர் ஓடும் போது துரத்தியவரிடம் நபி(ஸல்) அவரை ஓட விட்டிருக்கக்கூடாதா என்று கேட்டார்கள்,விரட்டிப்பிடித்தவரிடம் அவரை நீர் காப்பாற்றியிருக்க கூடாதா என்று கேட்டார்கள்.அவர் செய்த தவ்பாவை ஒரு சமுதாயத்திற்கு பங்கு வைத்தாலும் அது எஞ்சியிருக்கும் என நபி(ஸல்) கூறினார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply