Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 99B

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 99B

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 99B

பருவ வயதை அடைந்தவர்கள் யார்?

ஆண்கள் :

  • மறும இடங்களில் ரோமங்கள் முளைத்திருக்க வேண்டும்
  • அவனிடமிருந்து விந்து வெளியாயிருக்க வேண்டும்
  • அவன் 15 வயதை அடைந்திருக்க வேண்டும்

பெண்கள் :

மாதவிடாய் ஏற்பட துவங்கி விட்டால் அந்த பெண் பருவ வயதை அடைந்ததாக கருதப்படும்.

இந்த வசனத்தை பற்றி பெரும்பாலான தஃப்ஸிர் ஆசிரியர்களின் கருத்து :-

💠 பெண்களுடைய அவ்ரத்துகளை (மறைக்க வேண்டிய அவயங்களை) பிரித்தறியக்கூடிய வயதினரை தான் இங்கே அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply