Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 58

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 58

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 58

நபி (ஸல்) – பெண்கள் ஷைத்தானுடைய கோலத்தில் உங்களுக்கு முன்னாலும் பின்னாலும் வருவார்கள் உங்கள் மனங்களில் சஞ்சலங்கள் ஏற்பட்டால் உடனடியாக உங்கள் வீட்டிற்கு சென்று உங்கள் மனைவியிடம் உங்கள் இச்சையை தீர்த்துக்கொள்ளுங்கள்.

நபி (ஸல்) – ஒரு அந்நிய ஆணும் பெண்ணும் தனிமையிலிருந்தால் 3 வதாக அங்கு ஷைத்தான் இருப்பான்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply