Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 55

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 55

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 55

 வசனம் : 31

 ⇓ ↔ وَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ 

தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்

 ⇓ ↔ لِيُـعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّ‌ 

மறைந்திருக்கும் அலங்காரங்களை வெளிப்படுத்தி கட்டுவதற்காக

ஆகவே காலில் சலங்கையில்லாமல் கொலுசு அணியலாம் என்பது தெரிகிறது ஆனால் கால்களை தட்டி நடந்து ஆண்களின் மனதில் சஞ்சலத்தை உருவாக்க கூடாது

ؕ ⇓ ↔  وَتُوْبُوْۤا اِلَى اللّٰهِ

மன்னிப்பு கேட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்

  நீங்கள் அனைவரும் ↔ جَمِيْعًا

  ஈமான் கொண்டவர்களே ↔ اَيُّهَ الْمُؤْمِنُوْنَ

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply