தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 54
❤ வசனம் 31:
இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ளவேண்டும் – وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ
தம் கணவர்கள் – اِلَّا لِبُعُوْلَتِهِنَّ
தம் தந்தையர்கள் – اَوْ اٰبَآٮِٕهِنَّ
தம் கணவர்களின் தந்தையர்கள் – اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ
தம் புதல்வர்கள் – اَوْ اَبْنَآٮِٕهِنَّ
தம் கணவர்களின் புதல்வர்கள் – اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ
தம் சகோதரர்கள் – اَوْ اِخْوَانِهِنَّ
தம் சகசாதாரர்களின் புதல்வர்கள் – اَوْ بَنِىْۤ اِخْوَانِهِنَّ
தம் சகோதரிகளின் புதல்வர்கள் – اَوْ بَنِىْۤ اَخَوٰتِهِنَّ
அல்லது பெண்கள் – اَوْ نِسَآٮِٕهِنَّ
அல்லது வலக்கரங்கள் சொந்தமாக்கிக்கொண்டவர்கள் – اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُنَّ
அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) – اَوِ التّٰبِعِيْنَ غَيْرِ اُولِى الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ
பெண்களின் மறைவான அங்கங்களை பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் – اَوِ الطِّفْلِ الَّذِيْنَ لَمْ يَظْهَرُوْا عَلٰى عَوْرٰتِ النِّسَآءِ