Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 48

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 48

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 48

❤ வசனம் 30 :

قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ

بِمَا يَصْنَـعُوْنَ‏

  (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.

கூறுவீராகقُلْ

முஃமின்களான ஆண்களுக்குلِّـلْمُؤْمِنِيْنَ

பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்يَغُـضُّوْا

அவர்களது பார்வைகளைمِنْ اَبْصَارِهِمْ

பேணிக்கொள்ளட்டும்وَيَحْفَظُوْا

வெட்கத்தலங்களைفُرُوْجَهُمْ‌

அதுذٰ لِكَ

பரிசுத்தம் اَزْكٰى

அவர்களுக்கு لَهُمْ‌

நிச்சயமாக அல்லாஹ்اِنَّ اللّٰهَ

நன்கு தெரிந்தவன்خَبِيْرٌۢ

அவர்கள் செய்ப்பவற்றைبِمَا يَصْنَـعُوْنَ

பொதுவாக ஒரு சட்டம் :

அல்குர்ஆனில் ஒரு சட்டம் ஆண்களுக்கு கூறப்பட்டால் அது பெண்களுக்கும் பொருந்தும்.

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply