Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 46

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 46

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 46

  ஜாபிர் (ரலி) நபி (ஸல்) வீட்டிற்கு சென்று அனுமதி கேட்டபோது நபி (ஸல்) யார் என்று கேட்டபோது ஜாபிர் (ரலி) நான் நான் என்றார்கள். நபி (ஸல்) – ஒரு வீட்டில் அனுமதி கேட்கும்போது உங்களுடைய பெயரை சொல்லுங்கள் நான் நான் என்று சொல்லாதீர்கள்.

إِذَا زَارَ أَحَدُكُمْ أَخَاهُ فَجَلَسَ عِنْدَهُ فَلا يَقُومَنَّ حَتَّى يَسْتَأْذِنَهُ

இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்)- நீங்கள் ஒருவருடைய வீட்டிற்கு சென்று அவருடன் உட்கார்ந்திருந்தால் அவரிடம் அனுமதி கேட்காமல் எழுந்து செல்ல வேண்டாம்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply