Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 34

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 34

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 34

وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰنِ فَاِنَّهٗ يَاْمُرُ بِالْـفَحْشَآءِ وَالْمُنْكَرِ

ஆகவே எவர் ஷைத்தானின் ↔ وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰن

அடிச்சுவடுகளை பின்பற்றுகிறாரோ?                                    

நிச்சயமாக அவன் ஏவுகிறான் ↔ فَاِنَّهٗ يَاْمُرُ 

இப்னு அப்பாஸ் (ரலி) – இந்த உலகத்தில் தண்டனை ↔ بِالْـفَحْشَآءِ  – فاحشه 

பெற்றுத்தரக்கூடிய  பாவங்கள் (விபச்சாரம், ஓரினச்சேர்க்கை,

அவதூறு, மது அருந்துவது, திருடுவது…)

பொதுவாகவே தடுக்கப்பட்ட எல்லா பாவங்களையும் குறிக்கும் ↔ وَالْمُنْكَرِ‌ 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply