Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 23

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 23

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 23

நபி(ஸல்) – ஒரு பெண் நறுமணம் பூசிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே வருவது விபச்சாரமாகும்.

இஸ்லாமிய ஆடைக்கு அலங்காரம் இருக்காது என்பதை ஒரு பெண் புரிந்திருக்கவேண்டும்.

வசனம் 20

وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ رَءُوْفٌ رَّحِيْمٌ‏

அல்லாஹ்வுடைய அருள் இல்லையென்றால் – وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ

மேலும் அவனுடைய அன்பும் – وَرَحْمَتُهٗ

அல்லாஹ் இரக்கமுடையவனாகவும் அன்புடையவனாகவும் இருக்கிறான் – وَاَنَّ اللّٰهَ رَءُوْفٌ رَّحِيْمٌ‏

  இன்னும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால் (உங்களை வேதனை தீண்டியிருக்கும்.) மேலும், நிச்சயமாக அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், அன்புடையோனாகவும் இருக்கின்றான்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

One comment

  1. Assalamualaikum,
    Your short short videos make loosing interest on subject. Please upload full videos

Leave a Reply