தஃப்ஸீர் பாகம் – 110
சூரத்துந் நூர்
اِنَّ الَّذِيْنَ يَسْتَـاْذِنُوْنَكَ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ
اِنَّ↔உறுதிப்படுத்தும் ஹர்ஃப்(நிச்சயமா
الَّذِيْنَ↔அத்தகையவர்கள்
يَسْتَـاْذِنُوْنَكَ↔உம்மிடம் அனுமதி கேட்பவர்கள்
اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ↔அவர்கள்தான்
يُؤْمِنُوْنَ↔ஈமான் கொண்டார்கள்
بِاللّٰهِ↔அல்லாஹ்வை கொண்டும்
وَرَسُوْلِهٖ↔மேலும் அவனது தூதரிலும்
💠 (நபியே!) உம்மிடத்தில் (அவ்வாறு) அனுமதி பெற்றுச் செல்பவர்களே நிச்சயமாக அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் மெய்யாகவே ஈமான் கொண்டவர்கள்
فَاِذَا اسْتَاْذَنُوْكَ لِبَعْضِ شَاْنِهِمْ
فَاِذَا اسْتَاْذَنُوْكَ↔உம்மிடம் அனுமதி கேட்கும் போது
لِبَعْضِ↔சில
شَاْنِهِمْ↔அவர்களுடைய காரியங்களுக்காக
💠 சில காரியங்களுக்காக உம்மிடம் அனுமதி கேட்டால்
فَاْذَنْ لِّمَنْ شِئْتَ مِنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمُ اللّٰهَؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
فَاْذَنْ↔அனுமதியுங்கள்
لِّمَنْ شِئْتَ↔நீங்கள் நாடியவருக்கு
مِنْهُمْ↔அவர்களில்
💠 அவர்களில் நீர் நாடியவருக்கு அனுமதி விடுங்கள்
وَاسْتَغْفِرْ لَهُمُ اللّٰهَؕ
وَاسْتَغْفِرْ↔பாவ மன்னிப்பு தேடுங்கள்
لَهُمُ اللّٰهَؕ↔அவர்களுக்காக அல்லாஹ்விடம்
💠 அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேளுங்கள்
اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
اِنَّ اللّٰهَ↔நிச்சயமாக அல்லாஹ்
غَفُوْرٌ↔மிகவும் மன்னிப்பவன்
رَّحِيْمٌ↔மிகவும் அன்பு காட்டக்கூடியவன்
💠 நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; அன்புகாட்டக்கூடியவன்
❤ ஸூரத்துஜ்ஜுமர் 39:53
قُلْ يٰعِبَادِىَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا ؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ
الرَّحِيْمُ
“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.