Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 103

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 103

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 103

⬇️↔ لَـيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ

உங்கள் மீது குற்றமில்லை

⬇️↔ اَنْ تَاْكُلُوْا جَمِيْعًا

சேர்ந்து சாப்பிடுவது

⬇️↔ اَوْ اَشْتَاتًا‌

அல்லது தனியாக சாப்பிடுவது

💠 நீங்கள் தனித்தனியே சாப்பிடுவதாக இருந்தால் கூட்டாக சாப்பிடுவதாக இருந்தாலும் குற்றமில்லை.

கூட்டாக சாப்பிடுவது இரண்டு வகைப்படும்

  • ஒரே தட்டில் அனைவரும் சேர்ந்து சாப்பிடுவது.
  • ஒரே இடத்தில அனைவரும் சேர்ந்திருந்து சாப்பிடுவது

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply