ஜுபைல் – ரமலான் முழு இரவு நிகழ்ச்சி…இன்ஷா அல்லாஹ் இன்று (16.06.2016) வியாழக்கிழமை…இரவு 10:15 மணி முதல் ஸஹர் வரை நடைபெறும்…
சகோதர, சகோதரிகள் குடும்பத்துடன் கலந்துக்கொண்டு ஈருலக நன்மையைப்பெற உங்களை அன்புடன் அழைக்கின்றோம்…
வாராந்திர பயான் நிகழ்ச்சி புதுமண தம்பதிகளுக்கு சில வழிகாட்டல் (இஸ்லாமிய குடும்பவியல்-பாகம்-12), உரை : S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : …