கேள்வி : ஜமாஅத் தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹாவை கட்டாயம் ஓதவேண்டுமா? இமாம் ருகூவில் இருக்கும்போது நாம் தொழுகையில் சேர்ந்தால் அந்த ரக்காத்தை திரும்ப தொழவேண்டுமா?
UK சகோதர்களுக்காக நடத்தப்பட்ட ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி.
பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC,
அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்
Assalamu alaikkum.
Imamuku pinnal sura fathihavum otha vendamnu sonnenka. But muslim hadees no 655 la othunumnu irukku. Pls konjam vilakkam kodunka.