ஃபிக்ஹ் பாகம் – 6
சுன்னத்தான தொழுகைகள்
இஷாவிற்கு முன்னால் 2
بين كل أذانين صلاة، بين كل أذانين صلاة” ثم قال في الثالثة” لمن شاء
அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரலி) – நபி (ஸல்) – ஒவ்வொரு இரண்டு பாங்குகளுக்கும் மத்தியில் தொழுகை இருக்கிறது என இரண்டு முறை கூறினார்கள் மூன்றாவது முறை விரும்பியவர்கள் தொழலாம் என கூறினார்கள்.(புஹாரி)
சுருக்கமாக சொன்னால்
- 5 கடமையான தொழுகைகளுக்கும் முன் சுன்னத் இருக்கிறது.
- அஸருக்கும் ஃபஜ்ருக்கும் பின் சுன்னத் இல்லை
- ஒரு சுன்னத் விடுபட்டுவிட்டால் மற்ற தொழுகையின் நேரங்களில் அதை தொழலாம். தொழுகை தடை செய்யப்பட்ட நேரத்தை தவிர.
- நபி (ஸல்) – ஒரு அடியான் அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக இடம் ஸுஜூது தான்.
- நபி (ஸல்) – அத்தஹிய்யாத்தில் ஸலாமிற்கு முன்னால் நீங்கள் விரும்பியதை கேளுங்கள் அல்லாஹ்விடம்
நேரங்களில் சிறந்த நேரம்
❤ இரவின் கடைசி பகுதியில் தஹஜ்ஜத்தில் கேட்கலாம்
அல்லாஹ் முதல் வானத்திற்கு வந்து என்னிடம் கேட்பவர்கள் உண்டா என கேட்கும் நேரம்