சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.12)
ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.
தொழுகையின் ருகூவிலிருந்து எழுந்து நிற்கும் போது ஓதவேண்டியவை
اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ
Audio mp3 (Download)
தமிழில்:-
அல்லாஹும்ம ‘ரப்பனா வலகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி‘
பொருள் :-
யாஅல்லாஹ்! எங்களின் இரட்சகனே!! புகழ் அனைத்தும் உனக்கே உரியது.
தூய்மையும், பாக்கியமுமிக்க உனது புகழை அதிகம் போற்றுகிறேன்.
தூய்மையும், பாக்கியமுமிக்க உனது புகழை அதிகம் போற்றுகிறேன்.
ஆதாரம் :-அபூதாவூத்:-770, புஹாரி :-799 அறிவிப்பாளர் : ரிஃபாஆ (ரலி) அவர்கள் .
குறிப்பு:-
நஸாயி, முஸ்னத் அஹ்மத் போன்ற பல நூல்களில் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.
துஆ வார்த்தைக்கு வார்த்தை
اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ
الْحَمْدُ
|
وَلَكَ
|
رَبَّنَا
|
اللَّهُمَّ
|
புகழ்
அனைத்தும் |
உனக்கே உரியது
|
எங்களின் இரட்சகனே
|
யாஅல்லாஹ்
|
فِيهِ
|
مُبَارَكًا
|
طَيِّبًا
|
كَثِيرًا
|
حَمْدًا
|
அதில்
(புகழில்) |
பாக்கியம்
|
தூய்மை
|
அதிகம்
|
புகழ்
|
பொருள் :-
யாஅல்லாஹ்! எங்களின் இரட்சகனே!! புகழ் அனைத்தும் உனக்கே உரியது.
தூய்மையும், பாக்கியமுமிக்க உனது புகழை அதிகம் போற்றுகிறேன்.
தூய்மையும், பாக்கியமுமிக்க உனது புகழை அதிகம் போற்றுகிறேன்.