சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.10) –
ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.
ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.
இன்று நாம் மனனம் செய்ய ஒரு சிறிய துஆ.
உள்ளம் தூய்மை பெற ஓதும் துஆ
உள்ளம் தூய்மை பெற ஓதும் துஆ
اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا
************************
************************
Audio mp3 (Download)
தமிழில் :-
அல்லாஹும்ம! ஆத்தி நஃப்சீ தக்வாஹா, வ zஸக்கிஹா, அன்த்த கைரு மன் zஸக்காஹா, அன்த்த வலிய்யுஹா வ மவ்லாஹா.
பொருள்:-
யாஅல்லாஹ்!! எனது உள்ளத்தில் உன்னைப் பற்றிய அச்சத்தை
ஏற்படுத்தி, அதைத் தூய்மைப்படுத்துவாயாக! அதைத் தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன்.
ஏற்படுத்தி, அதைத் தூய்மைப்படுத்துவாயாக! அதைத் தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன்.
நீயே அதன் உரிமையாளன்; அதன் காவலன்.
அறிவிப்பாளர்:- ஜைத் பின் அர்கம் (ரலி)
நூல்:- முஸ்லிம் – 5266
குறிப்பு :- நபிகளார் (ஸல்) அவர்கள் இந்த துஆவை அதிகம் கேட்பார்கள்.
துஆ வார்த்தைக்கு வார்த்தை
اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا
اللَّهُمَّ
|
آتِ
|
نَفْسِي
|
تَقْوَاهَا
|
யாஅல்லாஹ்
|
கொடு
(ஏற்படுத்து)
|
எனது
உள்ளம்
|
அதில் இறையச்சம்
|
وَزَكِّهَا
|
أَنْتَ خَيْرُ
|
مَنْ زَكَّاهَا
|
அதைத்
தூய்மைப்படுத்துவாயாக |
நீயே
சிறந்தவன் |
அதைத்
தூய்மைப்படுத்துவோரின் |
أَنْتَ وَلِيُّهَا
|
وَمَوْلَاهَا
|
நீயே அதன்
உரிமையாளன் |
நீயே அதன்
காவலன் |
Alhamdu lillah