கேள்வி : அரசியலில் முஸ்லிம்கள் காபிர்களுடன் கைகோர்த்து ஒரே அணியில் இணையலாமா? காபிர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் என்று குர்ஆனில் உள்ளதே, இதற்க்கு மாற்றமாக நடக்கலாமா?
www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில்,
பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC,
அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.