தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
உரை: மௌலவி அப்பாஸ் அலி MISC – அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்
நாள்: 12-05-2016, வியாழக்கிழமை இரவு 9.00 முதல் 10.00 வரை
இடம்: தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையம், சீக்கோ, தம்மாம், சவுதி அரேபியா.