(قُلْ هُوَ الَّذِي أَنشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ۖ قَلِيلًا مَّا تَشْكُرُونَ (٢٣
(அவனே உங்களைப் படைத்தான். உங்களுக்கு செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள் என்று கூறுவீராக!). அல்முல்க் – 23
நீங்கள் ஒன்றும் இல்லாத நிலையில் இருந்த போது அவன் உங்களைப் படைத்தான்.
(குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்)
இவ்வாறு பாரிய அருட்கொடைகளை வழங்கியும் அவைகளை அவனுக்குக் கட்டுப்படுத்தி அவனது கட்டளைகளை எடுத்தும், விலக்கல்களைத் தவிர்ந்தும் நடப்பதில் மிகக் குறைவாகவே இருக்கிறீர்கள்.