حلية طالب العلم
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்
பாகம் – 13
கல்வியின் மாணவர்கள் உண்மையாளர்களாக இருக்க வேண்டும்.
இமாம் அவ்சாயீ (ரஹ்) – நாங்கள் கல்வி கற்பதற்கு முன்னால் உண்மையை பேச கற்றுக்கொண்டோம்
இமாம் ஷாஃபீ (ரஹ்) அவர்களின் ஆசிரியர் இமாம் வகீஹ் (ரஹ்) கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமென்றால், உண்மையாளர்களாக இருக்க வேண்டும் என்றார்கள்.
கல்வியில் சம்மந்தப்பட்ட எவரும் தன் தகுதிக்கு மீறி தன்னை உயர்த்திக்கொள்ள மாட்டார்.(தனக்கு தெரியாததை தெரியாது என்றே கூறுவார்கள்)
எனக்கு தெரியாது(لا ادرى) என்று கூறுவதே ஒரு அறிஞரின் கேடயமாகும்.